Wednesday, April 1, 2020

கொழும்பில் பல பகுதிகள் முடக்கும் சாத்தியம்...

கொழும்பு 10 ஆர்னோல்ட் ரத்னாயக்க பகுதியில் உள்ள பல வீடுகள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த வீடுகளில் வசிக்கும்  இரண்டாயிரம் பேர்  அவர்கள் வசிக்கும் வீட்டிலேயே சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.