uturnsl
Sri lankan tamil news
Wednesday, April 1, 2020
கொழும்பில் பல பகுதிகள் முடக்கும் சாத்தியம்...
கொழும்பு 10 ஆர்னோல்ட் ரத்னாயக்க பகுதியில் உள்ள பல வீடுகள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த வீடுகளில் வசிக்கும் இரண்டாயிரம் பேர் அவர்கள் வசிக்கும் வீட்டிலேயே சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment